Latest Movie :

​Osthi Movie Video Song KALASALA NEW EDIT Online


தனுஷ் நடிப்பில் தயாராகிகொண்டிருக்கும் 3 படத்தின் why this kolaiveri பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து வருகின்றது.
இந்த வரிசையில் 3 படத்தின் why this kolaiveri பாடலிற்கு இணையாக ஒஸ்தி படக்குழுவினர் கலசல பாடலின் தயாரிப்பு வீடியோவினை வெளியிட்டள்ளனர்.
எல்.ஆர். ஈஸ்வரி, டி.ஆர். ராஜேந்திரன் பாடிய இந்த பாடலிற்கு சிம்பு, ஜித்தன், ரிச்சா ஆகியோர் நடனமாடியுள்ளனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Cine News Online - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger